Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 04 MAR 1955
மறைவு 19 JUN 2026
திருமதி சற்குணநாதன் கேதாரகௌரி 1955 - 2026 பருத்தித்துறை, Sri Lanka Sri Lanka
Tribute 4 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். புலோலி பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், உரும்பிராய் மேற்கு கருணாகரப்பிள்ளையார் கோவிலடியை வாழ்விடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட சற்குணநாதன் கேதாரகௌரி அவர்கள் 19-06-2026 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நடராஜா இராஜேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான இராசைய்யா நல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சற்குணநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,

விஷ்ணுவர்த்தன், இராமகிருஸ்ணா ஆகியோரின் ஆருயிர்த் தாயாரும்,

யசோ அவர்களின் அன்பு மாமியாரும்,

நிவ்வியன், யஸ்வின், திரிஷிஹா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 22-06-2026 திங்கட்கிழமை அன்று உரும்பிராய் மேற்கில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் உரும்பிராய் வேம்பன் இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

இராமகிருஸ்ணா - மகன்
யசோ - மருமகள்
மதனகுமார் - மருமகன்
சுமன் - மருமகன்

Photos

Notices