Clicky

5ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 09 MAY 1956
இறப்பு 29 MAR 2018
அமரர் சற்குணசிங்கம் ஞானகுணாளன்
வயது 61
அமரர் சற்குணசிங்கம் ஞானகுணாளன் 1956 - 2018 Chavakacheri, Sri Lanka Sri Lanka
Tribute 1 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

யாழ். சாவகச்சேரி தாமோதரம்பிள்ளை வீதியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Basel ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த சற்குணசிங்கம் ஞானகுணாளன் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.

திதி:03/042023.

நீங்கள் பிரிந்து
ஐந்து வருடம் ஓடிப் போனது
 இன்னமும் நம்பவே முடியாமல்
 நாங்கள் இங்கே தவிக்கின்றோம்
 இன்றும் உங்கள் பிரிவால்
எம் இதயம் கலங்குகின்றது

உங்கள் உடல் மட்டும் தான் பிரிந்து போனது
ஆனால் உங்கள் உயிர் என்றும்
எங்களுடன் தான் வாழ்ந்து கொண்டிருக்கும்
 கண்ணில் அழுகை ஓயவில்லை
எம் கனவு வாழ்க்கை புரியவில்லை
 விழிகள் உன்னை தேடுகையில்
 விழிநீர் ஆறாய் ஓடுகிறதே அப்பா!
 நீங்கள் எமை விட்டுச் சென்றாலும்
ஆறவில்லை மனது
 ஆண்டுகள் பல கோடி சென்றாலும்
ஆறாது நம் நினைவுகள்...!

   உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்...  

தகவல்: குடும்பத்தினர்

Summary

Photos

Notices