Clicky

மரண அறிவித்தல்
மலர்வு 12 MAR 1959
உதிர்வு 11 NOV 2023
திருமதி சற்குணநாதன் சற்குணகுமாரி
வயது 64
திருமதி சற்குணநாதன் சற்குணகுமாரி 1959 - 2023 Manippay, Sri Lanka Sri Lanka
Tribute 24 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். மானிப்பாயை பிறப்பிடமாகவும், தெகிவளை, கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சற்குணநாதன் சற்குணகுமாரி அவர்கள் 11-11-2023 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான காசிநாதர் பாக்கியரட்ணம் தம்பதிகளின் அன்பு மகளும்,காலஞ்சென்றவர்களான கந்தையா நோமா இமல்டா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

சற்குணநாதன்(முன்னாள் ANZ Grindlays Bank and Standard Chartered Bank) அவர்களின் பாசமிகு துணைவியும்,

சாந்தகுமாரி(இலங்கை) அவர்களின் அன்புச் சகோதரியும்,

சறோஜினி(இத்தாலி), சற்குருநாதன்(இலங்கை), சர்வேஜினி(இலங்கை), காலஞ்சென்ற சஜாஜினி ஆகியோரின் மைத்துனியும்,

தேவராஜசிங்கம்(இத்தாலி), ஜெயமலர்(இலங்கை), சதானந்தன்(இலங்கை), பாஸ்கரன்(பிரான்ஸ்), காலஞ்சென்ற சிறீஸ்கந்தராஜா ஆகியோரின் பாசமிகு சகலியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 14-11-2023 செவ்வாய்க்கிழமை அன்று இல, 33 பீற்றர்ஸ் லேன், தெகிவளை இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு,  15-11-2023 புதன்கிழமை அன்று மு.ப 07:00 மணியளவில்  இறுதிக்கிரியை  நடைபெற்று பின்னர் மு.ப 10:00 மணியளவில் கல்கிசை மயானத்தில் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

வீட்டு முகவரி:-

33, Peters Lane,
Dehiwala.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

K. சற்குணநாதன் - கணவர்

Photos

No Photos

Notices