யாழ். வல்வெட்டித்துறை நெடியகாட்டைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட சரவணப்பெருமாள் பாலசேகர் அவர்கள் 10-02-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சரவணப்பெருமாள், ராஜமணி தம்பதிகளின் இளைய மகனும், முத்துச்சாமி ஈஸ்வரகுமாரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சுகன்யா அவர்களின் அன்புக் கணவரும்,
சஜீவ், அவந்திகா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ரவிச்சந்திரன், லோகநாதன், நிர்மலா, அனுசுயா, குமரகுரு, ராஜகுரு, செந்தில்குமார், பவானி, கிரிஜா, சுகிர்தராணி, ஜெயந்தி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
தயாநிதி, செல்வரதி, காலஞ்சென்ற கந்தசாமி, ஏகாம்பரநாதன், சிவாஜினி, தங்கேஸ்வரி, சாந்திமதி, நித்தியானந்தவேல், சுந்தரகுமார், சந்திரலிங்கம், தெய்வதாஸ், ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
சதீஷ்குமார் அவர்களின் அன்பு அத்தானும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Wishing you peace to bring comfort, the courage to face the days ahead and loving memories to forever hold in your hearts.