

யாழ். ஏழாலை கிழக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சரவணமுத்து வள்ளியம்மை அவர்கள் 15-10-2019 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான முருகேசு(ஆசிரியர்) இராசம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான வைரமுத்து தெய்வானை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சரவணமுத்து(ஆசிரியர்) அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான பரமேஸ்வரி, தெய்வானை, லக்சுமி, கந்தையா மற்றும் பாலசுப்பிரமணியம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
கலாவதி, லோகேஸ்வரன்(துபாய்). சறோஜினிதேவி, சந்திரவதி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
உதயகுமார்(மஸ்கென் கொம்பனி- கொழும்பு) யோதினி, மகாதேவசிவம்(வவா-சிவன் மாளிகை லிமிற்டெட்), சற்குணம்(எழாலை) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
யதுகுலன், விதுஷா, லோஜினி, அனோஜினி, மனோசங்கர், யதுசங்கர், தனுசங்கர், சிவசங்கர், பங்கஜன், சாரங்கா, கார்த்திகா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
யாதவ் அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 16-10-2019 புதன்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் இடம்பெற்று பின்னர் கடாகடம்பை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.