மரண அறிவித்தல்
அமரர் சரவணமுத்து தியாகராஜா
ஓய்வுபெற்ற ஆசிரியர்
வயது 91
Tribute
6
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். சாவகச்சேரி மட்டுவிலைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட சரவணமுத்து தியாகராஜா அவர்கள் 21-06-2019 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சரவணமுத்து செல்லமுத்து தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சின்னையா தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
நல்லம்மா அவர்களின் அன்புக் கணவரும்,
சிவலோகநாயகி(சிவம்), சிவலோகநாதன்(நாதன்), சிவகலா(கலா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற பொன்னம்மா, பொன்னுத்துரை ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
அசோகன், சுஜா, ராஜன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
மிரூசிதன், லக்சிதன், சிம்ரன், சாரு, சியோனா, சினேகன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
Rest in peace Master, you will be missed dearly.