யாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் St.Gallen Gossau ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சரவணமுத்து தர்மகுணம் அவர்கள் 14-11-2025 வெள்ளிக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான செல்லையா தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் மூத்த மகளும், காலஞ்சென்றவர்களான மருதையனார் விசாலாட்சி தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
காலஞ்சென்ற சரவணமுத்து(புங்குடுதீவு 10ம் வட்டாரம்) அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற பரநிருபசிங்கம்(பரமன், இலங்கை), காலஞ்சென்ற கனகாம்பிகை(நோர்வே), இரங்கேஸ்வரி(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
விஜிதா(மீரா), விக்னராஜா, விஜயராஜா, வினோதராஜா, விமலராஜா(நோர்வே), வினிதராணி, காலஞ்சென்ற வில்வராஜா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
குணராஜா(தலைவர்), வாசுகி, பரிமளகாந்தி, யாழினி, ஜீவமனோகரி, காலஞ்சென்ற கிருபானந்தலிங்கம் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற சத்தியநாதன், துரைராஜா, காலஞ்சென்றவர்களான நாகம்மா, சுப்பிரமணியம், சிவக்கொழுந்து, ஆறுமுகம்(முகிலர்), கார்த்திகேசு, ஆச்சுக்கண்ணு, அண்ணாமலை, பராசக்தி, சண்முகம் ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,
ரஜீவ், ஜசிகா- சஜீவன், சுஜீவ் - ஜனதா, சுருதிகா - ஜதுர்ஷன், விபீஷன் – ஆர்த்தி,தசரதன் – சர்மிளா, கல்யாணி, பவித்ரன், விபிர்தன், பிரவீன், விபீகா – நிவேதன், விரூஷன், வியூரன், விதுஜா – ராகுல், விஜினா, கிருஸ்ஷன் – கொரினா, கிருயாழினி – சுஜீவன், கிருஷாந்த் - சப்ரினா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
நயாரா, பபேஷ், றிசோன், டிலோன், கிரோன், சியான், லியான், லீனோ, அஸ்வின், அய்ரா ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Sunday, 16 Nov 2025 2:00 PM - 6:00 PM
தொடர்புகளுக்கு
- Mobile : +41794133390
- Mobile : +41764351191
- Mobile : +41796188991
- Mobile : +41796744663
- Mobile : +4791172682
- Mobile : +41799615974