

-
25 DEC 1952 - 03 JUL 2020 (67 வயது)
-
பிறந்த இடம் : மட்டுவில் தெற்கு, Sri Lanka
-
வாழ்ந்த இடம் : சிட்னி, Australia
யாழ். மட்டுவில் தெற்கைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Sydney ஐ வதிவிடமாகவும் கொண்ட சரவணமுத்து சிவராசா அவர்கள் 03-07-2020 வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சரவணமுத்து சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும், சிவராசா, காலஞ்சென்ற நாகபூரணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மீனா அவர்களின் அன்புக் கணவரும்,
ரஜீவ் அவர்களின் அன்புத் தந்தையும்,
லோகேஸ்வரன்(ஈசன்- கனடா), காலஞ்சென்ற சாந்தி(கனடா), கிருபாகரன்(கனடா), சர்வானந்தன்(அவுஸ்திரேலியா), நித்தியானந்தன்(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சிவாந்தினி அவர்களின் அன்பு மாமனாரும்,
சிவானந்தன்(லண்டன்), சிவோதயன்(ஐக்கிய அமெரிக்கா), சிவநாதன்(ஐக்கிய அமெரிக்கா), வசந்தி(கனடா), சௌந்தரகுமார்(கனடா), உமா(கனடா), ராகினி(அவுஸ்திரேலியா), லக்ஷி(ஐக்கிய அமெரிக்கா), யசோ(லண்டன்), குமுதா(ஐக்கிய அமெரிக்கா), குசலா(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
முகுந்தன் அவர்களின் உடன்பிறவாச் சகோதரரும்,
Traveen, Milana ஆகியோரின் அன்பு அப்பப்பாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
மட்டுவில் தெற்கு, Sri Lanka பிறந்த இடம்
-
சிட்னி, Australia வாழ்ந்த இடம்
-
Hindu Religion
Photos
Notices
Request Contact ( )
