

யாழ். நயினாதீவைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், கனடாவை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட சரவணமுத்து சாந்தலிங்கம் அவர்கள் 16-05-2019 வியாழக்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சரவணமுத்து மீனாட்சி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி சவுந்தரம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
விஜயமங்களம் அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
பாஸ்கரன், மனோகரன், ஜெயகரன், வித்யப்பிரியா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ரதினி, ராஜினி, தியாகினி, சிறிகாந்தன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம், சந்திரசேகரம், இலங்கைநாயகம் மற்றும் சாரதாம்பாள் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான மயிலாம்பிகை, திருநாவுக்கரசு மற்றும் சிவகாமிப்பிள்ளை, பரமேஸ்வரி, கிருஷ்ணவேணி, பரமேஸ்வரி, ஶ்ரீநிவாசமூர்த்தி ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
நடராசா, தனபாலசிங்கம், நிர்மலாதேவி ஆகியோரின் பாசமிகு சகலனும்,
அபிராமி, துவாரகா, அர்ச்சனா, அதீஸ்வர், அஞ்சனா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
I mean rectangular ones