

திருகோணமலை குச்சவெளியைப் பிறப்பிடமாகவும், உவர்மலையை வசிப்பிடமாகவும் கொண்ட சரவணமுத்து ருக்குமணிதேவி அவர்கள் 29-10-2021 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற பண்டிதர் சரவணமுத்து(ஓய்வுபெற்ற ஆசிரியர்) அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான நாராயணப்பிள்ளை, விஜயரெட்ணம், குமரகுருபரன் மற்றும் நவமணி(மலர்), கோமளாதேவி, வேதாரணியம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
திருமலைநாயகி(நோனி), சத்தியசீலன், சத்தியவதி, தியாகசீலன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
லிங்கேஸ்வரன், தயாளினி, மதனதாஸ், ஜான்சி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
விதுஷா, சரண், லக்ஷா, மானுஷா, கீர்த்தனா, யதுர்சனா ஆகியோரின் அன்பு அப்பம்மாவும்,
அரவிந்தன், முகுந்தன், ஜனனி, சங்கவி, சாரங்கி ஆகியோரின் அம்மம்மாவும்,
அனோஜா, விநோதிமா, கோகுலராஜ்(கோபி), மயூரன், தவநேசன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
அக்சய், அஸ்வந், அஸ்ரித்தா, நிதேஸ், மகிசன்யா,ஆராதனா, ஆராத்யா, மதுஸ்ரீ ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் தகனம் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details