Clicky

மரண அறிவித்தல்
மண்ணில் 17 JUL 1921
விண்ணில் 25 DEC 2021
அமரர் சரவணமுத்து இரத்தினம்
வயது 100
அமரர் சரவணமுத்து இரத்தினம் 1921 - 2021 காங்கேசன்துறை, Sri Lanka Sri Lanka
Tribute 4 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். காங்கேசன்துறையைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் சிவன்கோவிலடியை வசிப்பிடமாகவும் கொண்ட சரவணமுத்து இரத்தினம் அவர்கள் 25-12-2021 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான அப்புத்துரை இலச்சுமி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சங்கரப்பிள்ளை பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சரவணமுத்து அவர்களின் அன்பு மனைவியும்,

ஈஸ்வரி(இலங்கை), காலஞ்சென்ற வசந்தகுமாரி, யோகேஸ்வரி(யோகா- சுவிஸ்), காலஞ்சென்ற தியாகீசன், அன்னைத்தம்பி(ராஜன் - சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற கைலாசப்பிள்ளை, குணசிங்கம்(சுவிஸ்), தவராணி(இலங்கை), நந்தினி(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 27-12-2021 திங்கட்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் ஒட்டுசுட்டானில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் புதுக்குளம் சுடலை மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

அன்னைத்தம்பி(ராஜன்) - மகன்
அன்னைத்தம்பி(ராஜன்) - மகன்
யோகேஸ்வரி(யோகா) - மகள்

Photos

Notices