மரண அறிவித்தல்

Tribute
2
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
யாழ். அச்சுவேலி தெற்கு அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சரவணமுத்து இரத்தினம் அவர்கள் 18-01-2020 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சரவணமுத்து, சின்னாச்சி தம்பதிகளின் மகனும், காலஞ்சென்ற ஐயாத்துரை, செல்லம்மா தம்பதிகளின் மருமகனும்,
திலகவதி அவர்களின் அன்புக் கணவரும்,
துஷ்யந்தி, கேசவன், துஷ்யந்தன் ஆகியோரின் தந்தையும் ஆவார்.
அன்னார் இறுதிக்கிரியை 21-01-2020 செவ்வாய்க்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் அச்சுவேலி வடக்கு வல்லை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்