

யாழ். கொக்குவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், கனடா Ajax ஐ வதிவிடமாகவும் கொண்ட சரவணமுத்து பூபாலசிங்கம் அவர்கள் 06-06-2025 வெள்ளிக்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சரவணமுத்து, ஆச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற செல்லத்துரை, பொன்னம்மா(இணுவில்) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற மகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
லோகேஸ்வரன், சுரேஷ்வரன், சுகந்தினி(நோர்வே), பகீரதி(நோர்வே), சர்வேஸ்வரன், இலங்கேஸ்வரன், விக்னேஸ்வரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
உஷாராணி, காலஞ்சென்ற கைலாசநாதன்(இந்திரன்), சிவக்குமார்(நோர்வே), ஊர்மிளா, தர்ஷினி, லாவண்ணியா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஹரிஷன், டினோஷன், விபூஷன், ஹிந்துஷன், சந்தோஷிகன், சாகித்தினி, சிவாஞ்சனி, ஜஸ்மினி, சாஜினி, பிரியங்கா, ஜெனிக்கா, லக்சிகா, கேஷவன், சாரங்கன் ஆகியோரின் பாசமிகு பேரனும்,
காலஞ்சென்றவர்களான நாகரத்தினம், மகாலக்சுமி, கந்தையா, மனோன்மனி, இரத்தினசிங்கம் மற்றும் இராசப்பா(இலங்கை) ஆகியோரின் பாசமிகு சகோதரரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Tuesday, 10 Jun 2025 5:00 PM - 9:00 PM
- Wednesday, 11 Jun 2025 8:00 AM
- Wednesday, 11 Jun 2025 10:30 AM
தொடர்புகளுக்கு
- Mobile : +16477878043
- Mobile : +14168267211
- Mobile : +14168544112
- Mobile : +16479705347
- Mobile : +14168459886