யாழ். அச்சுவேலி பத்தமேனியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட சரவணமுத்து பொன்னுத்துரை அவர்கள் 01-02-2020 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சரவணமுத்து சிவக்கொழுந்து தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரரும், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தங்கரத்தினம் அவர்களின் பாசமிகு கணவரும்,
பத்மகுலசீலன்(சீலன்), சரோஜினிதேவி(தேவி), சாரதாதேவி, நற்குணசீலன்(மோகன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற தம்பிராசா, பொன்னப்பா, கந்தசாமி, காலஞ்சென்ற நகுலேஸ்வரி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
சசிகலா, அருள்மொழி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
தனபாலசிங்கம், காலஞ்சென்ற தவநாயகம், செல்வநாயகம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
அஜந்தன், நிரோஷ், ஷயிந், இலக்ஷா, ஆரதி, மொனிஷா, ஆஷா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
We are so sad to hear of this news. We send our prayers and blessings to the loved ones and friends. God bless, Visagaratnam Family (America)