அமரர் சரவணமுத்து முருகமூர்த்தி
1954 -
2020
சுழிபுரம், Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Saravanamuthu Murukamurthy
1954 -
2020
அன்பு மாமாவே! சகோதரிகளை உள்ளத்திலும் மருமக்களை எண்ணத்திலும் மனைவி மக்களை சிரத்திலும் சுமந்தீர்கள். இச் சுமையால் இளைப்பாற எண்ணி இமைகளை மூடினார்களா இல்லை இமைத்திட எண்ணுகையில் இயமன் தான் கூட்டிச் சென்றானோ எதுவும் தெரியாமலே திக்கித் தவிக்கிறோம்.
Tribute by
திருச்செல்வி
மருமகள்
வற்றாப்பளை,முல்லைத்தீவு,இலங்கை.
Write Tribute