Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 23 MAY 1939
இறப்பு 27 MAY 2026
திருமதி சரவணமுத்து மனோன்மணி (றஞ்சி அம்மா)
வயது 87
திருமதி சரவணமுத்து மனோன்மணி 1939 - 2026 கொக்குவில், Sri Lanka Sri Lanka
Tribute 1 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், சுதுமலையை வசிப்பிடமாகவும் கொண்ட சரவணமுத்து மனோன்மணி அவர்கள் 27-05-2026 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வைரமுத்து செல்லம்மா தம்பதிகளின் ஆசை மகளும், காலஞ்சென்றவர்களான காசிப்பிள்ளை ஆச்சிமுத்து தம்பதிகளின் பாசமுகு மருமகளும்,

காலஞ்சென்ற சரவணமுத்து(முகாமையாளர்) ப.நோ.கூ.சங்கம் அன்பு மனைவியும்,

புஸ்பமலர்(இலங்கை), தர்மராஜா(சுவிஸ்), கலைமகள்(இலங்கை), உதயகுமாரி(சுவிஸ்), காலஞ்சென்ற உதயகுமார்(சுவிஸ்) மற்றும் ரதிகுமாரி(சுவிஸ்), வசந்தகுமாரி(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்றவர்களான செல்வராசா, குகனேசன் மற்றும் பராசக்தி(சுவிஸ்) குருமூர்த்தி(சுவிஸ்), கிருஷ்ணலீலா(சுவிஸ்), சுந்தரலிங்கம்(சுவிஸ்), விப்பிரவாசன்(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமியும்,

செல்வலதா-ரவி, காலஞ்சென்ற செல்வக்குமார் மற்றும் லதிக்கா- கிருஷ்ணராஜ், றஜீதன், றஜீனா, கயூசன், நிவேதா-உதயவர்மன், றஜீக்கா, சாகிபன், சபீதா-ஆதவன், லபிஷா, சுகிர்தன், சுகிந்தன்-அமோடினி, சமீரா- சுவர்ணன், சமீரன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

ஆருஜன், அனனியா, அகானா, அனாபியா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 31-05-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10.00 மணியளவில் நடைபெற்று பின்னர் தாவடி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

வீட்டு முகவரி:
சுதுமலை கிழக்கு,
மானிப்பாய்

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தொடர்புகளுக்கு:
தர்மராஜா- மகன் : +41762528104
றஞ்சி- மகள் : +94775410927

தகவல்: குடும்பத்தினர்

பூக்களை அனுப்பியவர்கள்

F
L
O
W
E
R

Flower Sent

எமது ஆழ்ந்த அனுதாபங்கள், மருமகன் குருமூர்த்தி, மகள் உதயகுமாரி, பேத்தி றஜிகா, பேரன் சாகீபன்

RIPBOOK Florist
Switzerland 3 weeks ago

Photos

No Photos

Notices