யாழ். மீசாலையைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி புளியம்பொக்கணை, யாழ். மட்டுவில் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சரவணமுத்து கணபதிப்பிள்ளை அவர்கள் 20-04-2019 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சரவணமுத்து வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மகனும்,
காலஞ்சென்ற கனகாம்பிகை அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
சாந்தநாயகி(கனடா), தங்கமலர், அற்புதமலர், கோபாலசிங்கம்(இலங்கை), தர்மகுலசிங்கம்(தேவன்- நோர்வே), காலஞ்சென்ற செல்வம், பரராஜசிங்கம்(ஆனந்தன்- லண்டன்), ரோவணாதேவி(மணி- கனடா), கோணேஸ்வரி(ஈசா- லண்டன்), நாகேஸ்வரன்(வாசன்- லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற முருகேசு செல்லாசி, தங்கம்மா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
தங்கராஜா, ஜீவானந்தம், பரமசாமி, அம்பிகா(இலங்கை), பானுமதி(நோர்வே), முகுந்தினி(லண்டன்), சிறிகுலதேவன்(கனடா), கிருபாகரன்(லண்டன்), சுவேதா(லண்டன்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
கவிதா, ரோகர், விசாகன், கிருஷ்ணா, கார்த்திகா, சுபாதன், தர்சன், தரூசன், கிருபாலினி, கிருஷன், கிருஷாந், பிரதீபா, லோபிகா, கிருஷாலினி, பிரதீபன், பிரசாந்தன், லக்சன், தனுஸ், ததுஸ், மோகீசன், தேவகீசன், ஜெனுஷினி, யசாந், அஜய், ஜொய்சி, ஜோய், ஜெஸ்ஸி, ஜோஹன்னா, ஜெமிலா, ஜெறோன் ஆகியோரின் பாசமிகு பேரனும்,
பிரதீஸ், மோஷிஸ், தேவதூரஷா, தேவலஷசா, தேவசர்வேஸ், சபீரா, டிவிஷா, ஜனுஸ், டிவன்ஸ் ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 23-04-2019 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் நெனியன் சின்னத்தூ இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
I am honored and blessed to have known your (insert relationship of deceased to bereaved here.) He/She was truly a blessing in my/our life/lives and I/we will miss him/her. My/Our condolences.