யாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும், அனலைதீவு 1ம் வட்டாரம், கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சரவணமுத்து கனகரெத்தினம் அவர்கள் 27-04-2020 திங்கட்கிழமை அன்று கனடாவில் சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சரவணமுத்து விசாலாட்சி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான காசிநாதர் சின்னதங்கச்சி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
நல்லம்மா(கனடா) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
அம்பிகாதேவி, ஜெயதேவி, சற்குணராஜா, சிவராஜா, செல்வம், பத்மாவதி(பிரித்தானியா), ரோகிணி ஆகியோரின் ஆருயிர்த் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான தங்கமுத்து, தர்மலிங்கம் மற்றும் கந்தசாமி, சிவகாமி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான கதிரவேலு, புகனேஸ்வரி, கணபதிப்பிள்ளை மற்றும் பாக்கியம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
தயாநிதி, கந்தசாமி, தயானி, விஜிதா, தியாகலிங்கம், ரகுபதி(பிரித்தானியா), விக்னேஸ்வரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
பிரவீன்குமார்- தர்சினி, பிரதீபா- மதன்குமார், நிஜந்தா- மதன், சரண்யா- ஐங்கரன், சமிதா- சனன், மயூரன், சயிகா, யதுநாத், கோபிநாத், கீர்த்தனா, றோசான், றபீனா, கிருஷ்ணா ஆகியோரின் அன்புப் பாட்டனாரும்,
ஓவியா, அக்சயன், அஸ்விகா, பிரகதி, அஸ்மிதா, அஸ்மித், ஆர்த்தியா, ஆருஜா, ஐசானி, ஆதிரன், ஏய்டன் ஆகியோரின் பாசமிகு பூட்டனும் ஆவார்.
நாட்டின் தற்போதைய சூழ்நிலை காரணமாக அன்னாரின் இறுதிக்கிரியை 28-04-2020 செவ்வாய்க்கிழமை அன்று நடைபெற்று திருவுடல் தகனம் செய்யப்பட்டது.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.