
யாழ். கந்தரோடையைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு உடையார்கட்டு வடக்கை வசிப்பிடமாகவும் கொண்ட சரவணமுத்து அருளானந்தம் அவர்கள் 21-11-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சரவணமுத்து, சின்னாச்சி தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற நாகலிங்கம், சிவக்கொழுந்து தம்பதிகளின் மருமகனும்,
இந்திராணி அவர்களின் அன்புக் கணவரும்,
சாந்தினி, சாந்தகுமார், சந்திரகுமார், ராஜினி, சசிகுமார், சிவகுமார், சிவாஜினி, சுரேஷ்குமார் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
கனகரத்தினம், சிவகௌரி, சரஸ்வதி, குணபாலா, சிவாஜினி, சிராணி, சுபாகரன், கார்த்திகா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
நிவேதா, துஷானி, ஜதுஷன், அபிநயா, மிதுஷன், தனுஷன், டினோஜன், நர்மிகா, விதுஷன், ரிஷாந்தன், தர்மிகா, சிரோன், சரன், சாருனி, சுருதி, சுவஸ்தி, சிமித்தி ஆகியோரின் அன்புப் பேரனும்,
நிறா, தேவ் ஆகியோரின் அன்புப் பூட்டனும்,
காலஞ்சென்றவர்களான நாகரத்தினம், நாகம்மா, அன்னம்மா, பாக்கியம், தெய்வானைப்பிள்ளை மற்றும் தேவராசா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான சிங்கராசா, செல்வராசா மற்றும் தர்மராசா, சண்முகராசா, பூமணி, சிரோன்மணி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 25-11-2021 வியாழக்கிழமை அன்று சுதந்திரபுரம் இந்து மயானத்தில் நடைபெறும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details