Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
தோற்றம் 17 AUG 1938
மறைவு 18 JUN 2023
அமரர் சரவணமுத்து ஸ்ரீஸ்கந்தராசா J P
சமாதான நீதவான், உரிமையாளர் திருமால் அச்சகம் - யாழ்ப்பாணம்
வயது 84
அமரர் சரவணமுத்து ஸ்ரீஸ்கந்தராசா J P 1938 - 2023 முள்ளானை, இளவாலை, Sri Lanka Sri Lanka
Tribute 14 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

யாழ். முள்ளானை இளவாலையைப் பிறப்பிடமாகவும், K.K.S. வீதி, வண்ணை சிவன் கோயிலடி யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சரவணமுத்து ஸ்ரீஸ்கந்தராசா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 06-07-2024

ஓராண்டு பேராண்டாய் ஓடியும்
ஓடாத துயரோடு ஒடுங்கிக் கிடக்கின்றோம்
வேராக இருந்த நினைவில்
வேறாக போய்விட்ட நினைவில்

அப்பா அப்பா என்று எங்கள் நா
அழைக்கிறது ஆனாலும் நீங்கள்
வரவில்லையே அப்பா

எங்களைக் கண்போல காத்து
பண்போடு வளர்த்து
நட்கல்வியும் நல் வாழ்வும்
தேடித் தந்த ஒளிவிளக்கே

ஓராண்டு என்ன ஓராயிரம்
வருடங்கள் ஆனாலும் உங்கள்
நினைவாய் வாழ்ந்திடுவோம்!!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..!  

தகவல்: குடும்பத்தினர்