

யாழ். திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், மலேசியா, யாழ். வண்ணார்பண்ணை, கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சரவணமுத்து சொர்ணலிங்கம் அவர்கள் 15-05-2020 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சரவணமுத்து, நல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற பொன்னம்பலம், செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
இந்திராணிதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
கீதா, சர்மிளா, பத்மினி, சரவணபவன், மீனா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
திலகவதி, கோமளா, மரகதவல்லி, முத்துலிங்கம், புனிதவதி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ரமேஷ்குமார், விஜயராஜ், செழியன், ரேணுகா, சுகிர்தன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
வீரசிங்கம், திருநாவுக்கரசு, சிவலிங்கம், மானல், ராஜசிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
மதுரா, காஞ்சனா, விஷாலி, தீபிகா, லக்ஷிகா, துர்கா, சாம்பவி, சாரங்கன், சாகித்யன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.