யாழ். சுதுமலை தெற்கு மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் வசிப்பிடமாகவும் கொண்ட சரவணமுத்து நீலாவதி அவர்கள் 25-01-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், செல்லத்துரை தங்கம் தம்பதிகளின் அன்பு மகளும், கோணநாயகம் சந்திரகாந்தி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
ஆறுமுகம்பிள்ளை அன்னம்மா தம்பதிகளின் வளர்ப்பு மகளும்,
செல்லத்துரை மயில்வாகனம் அவர்களின் அன்புச் சகோதரியும்,
மயில்வாகனம் பவுஸ்திராதேவி அவர்களின் அன்பு மைத்துனியும்,
சிவலலிதா, விஜிபவனி, சுபாஸ்கரன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
ஜெயதாஸ், குமாரகுலேந்திரன், சுபாசினி ஆகியோரின் மாமியாரும்,
விதுர்ஷன், நித்தியா, டிலான், டவிட், தரண்யா, சரண், நீரஜா, நவின், நமிசா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Saturday, 31 Jan 2026 2:00 PM - 4:00 PM
- Monday, 02 Feb 2026 5:00 PM - 6:00 PM
- Tuesday, 03 Feb 2026 10:30 AM - 11:30 AM
- Tuesday, 03 Feb 2026 1:00 PM - 1:30 PM
தொடர்புகளுக்கு
- Mobile : +33634187159
- Mobile : +33664908848
- Mobile : +33666480059
- Mobile : +447889208535
- Mobile : +447825568400