

அமரர் சரவணமுத்து செல்வரட்ணம்
1939 -
2020
கல்வியங்காடு, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Saravanamuththu Kanthaiah
1939 -
2020

எங்கள் உறவுக்காரரான திரு செல்வரத்தினம் மாமா அவர்களின் மறைவு செய்தி கவலை அளிக்கிறது. அவரது சிரித்த முகம்தான் கண்முன்னே தெரிகிறது.அவரின் இழப்பால் வாடும் அவரது சகல குடும்பத்தாருக்கும் எங்களுடைய ஆறுதலை தெரிவிக்கின்றோம். திரு செல்வரத்தினம் மாமா அவர்களின் ஆத்ம சாந்திக்காக இறைவனை பிரார்த்திக்கின்றோம்.சாந்தி,
Write Tribute
அன்னாரின் பிரிவால் வாடும் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கின்றோம். அத்துடன் அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்தனை செய்கின்றோம்.