
அமரர் கனகசபை சரவணமுத்து
மருதங்குளம் விநாயகர் ஆலய முன்னாள் தர்மகர்த்தா
வயது 95
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Kanagasabai Saravanamuththu
1927 -
2022

உங்கள் தந்தையின் பிரிவால் வாடும் உங்களுக்கும் உற்றார் உறவினருக்கும் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிப்பதுடன் அவரின் ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திக்கின்றோம். தம்பையா மனோகரன் சுவிஸ்
Write Tribute