Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 22 APR 1945
இறப்பு 28 OCT 2021
அமரர் சரவணமுத்து பாலசுப்பிரமணியம்
வயது 76
அமரர் சரவணமுத்து பாலசுப்பிரமணியம் 1945 - 2021 மல்லாகம், Sri Lanka Sri Lanka
Tribute 11 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

யாழ். மல்லாகத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, அளவெட்டி ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சரவணமுத்து பாலசுப்பிரமணியம் அவர்கள் 28-10-2021 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சரவணமுத்து அன்னம்(மல்லாகம்) தம்பதிகளின் மூத்த மகனும்,

கோசலாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

சுபாஷினி(கொழும்பு), ஐங்கரன்(ஜேர்மனி), மயூரதன்(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சிவமலர் தவகுலசிங்கம்(மல்லாகம்), பாலச்சந்திரன்(லண்டன்) ஆகியோரின் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான மாணிக்கம் தங்கம்மா(மல்லாகம்) தம்பதிகளின் அன்புப் பெறாமகனும்,

பூமா ஐங்கரன்(ஜேர்மனி), திருசி மயூரதன்(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான தவகுலசிங்கம், இராசம்மா மற்றும் தங்கம்மா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

அஜீனா, ஆரபி, வியா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 31-10-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று அதனைத்தொடர்ந்து மு.ப 11:00 மணியளவில் கேணிப்பிட்டி சைவ மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

கோசலாதேவி - மனைவி
சுபாஷினி - மகள்