யாழ். ஏழாலையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு முகத்துவாரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட சரவனை வடிவேலு அவர்கள் 10-10-2019 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சரவணை, முத்துப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை, பொன்னு தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற சத்தியதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
ஜெயராஜ்(சுவிஸ்), சுகந்தி, பிரபா, ஸ்ரீதர்(பிரான்ஸ்), பிரதீஸ் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற ஜெகதீசன், திருமகள் தனுஷந்தி, யமுனா, கார்த்திகா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற கற்பகம், தெய்வானை, முருகேசு, சண்முகம், ஐயாதுரை, ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கோபிகா, லக்ஷி, யுஷாலினி, சஜாலினி, ஆருஷன், யஸ்விந்த், ஆஜீஸ், யனீஸ் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 13-10-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 05:00 மணியளவில் நடைபெற்று பின்னர் மாதம்பிட்டி மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.