Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 04 FEB 1940
மறைவு 16 AUG 2020
அமரர் சரவணை நல்லையா
வயது 80
அமரர் சரவணை நல்லையா 1940 - 2020 வேலணை, Sri Lanka Sri Lanka
Tribute 1 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

யாழ். வேலணை அம்பிகை நகரைப் பிறப்பிடமாகவும், இந்தியா இராமேஸ்வரம் மண்டபத்தை வசிப்பிடமாகவும் கொண்ட சரவணை நல்லையா அவர்கள்
16-08-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.

அன்னார், காலஞ்சென்ற சரவணை, பொன்னாட்சி தம்பதிகளின் அன்பு மகனும், ஐயம்பிள்ளை நாசகம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற சரஸ்வதி அவர்களின் அன்புக் கணவரும்,

சந்திரன்(பிரான்ஸ்), இந்திராதேவி(ஜேர்மனி), சகுந்தலாதேவி(பிரான்ஸ்), சந்திராதேவி(ஜேர்மனி), விமலாதேவி(செல்லம்- பிரான்ஸ்)), அரியகுமார்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும், 

மகாராணி(பிரான்ஸ்), புஸ்பராசா(இந்தியா), நந்தன்(பிரான்ஸ்), ஜெயக்கொடி(சூரியா- ஜேர்மனி), ஜோசப்(செல்வம்- பிரான்ஸ்), புஸ்பாஜினி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ரெத்தினம் சின்ராசா, பரமேஸ்வரி, ஞானம், செல்வி, சிவபாதம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

மதியாவர்ணன், அமிர்தமணி இராசலிங்கம், தனபாலன், மனோன்மணி, சிவபாலன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

பிரான்சில் வசிப்பவர்களான சபரின், சசிகன், தினேசன், புஸ்பகாந்தி, லலீதா, லதா, கவி, கயந்தன், கனிஸ்ரன், சுமன், சுதன், தாஸ், கேனுஜா, கஜி, யூலியான், றிசான், றடியூஸ், சுதர்சினி, நிமெஷா, தர்சிகா, அஸ்வினி, அக்சயா, அவினாஸ் ஆகியோரின் அன்புப் பேரனும்,

பிரான்சில் வசிப்பவர்களான வித்தியா, பவுசி, விந்துஜா, டினேஸ், ஜீவா, கயந்தினி, சகானா, சந்தோஸ், கிறிஸ்னா, றெக்சிகா, டனிஸ்ரிகா, சதுர்சிகா, கிசானி, அகிஸ், அஜின், அன்சிகா ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

Summary

Photos

No Photos

Notices

நன்றி நவிலல் Tue, 15 Sep, 2020