
-
30 NOV 1951 - 01 JUL 2022 (70 வயது)
-
பிறந்த இடம் : உடுவில், Sri Lanka
-
வாழ்ந்த இடம் : ஸ்ருற்காற், Germany
யாழ். உடுவில் மல்வத்தைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Stuttgart ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சரவணை மரியராசா அவர்கள் 01-07-2022 வெள்ளிக்கிழமை அன்று ஜேர்மனியில் இறைவனடி எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சரவணை நாகம்மா தம்பதிகளின் கனிஸ்ட புத்திரரும், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் அம்பிகாவதி தம்பதிகளின் மூத்த மருமகனும்,
அன்னலட்சுமி அவர்களின் அன்பு மருமகனும்,
சறோஜினிதேவி(சறோ) அவர்களின் பாசமிகு கணவரும்,
கிளவ்டியா, ஜான்சியா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
நிறோஜன் அவர்களின் பாசமிகு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான அருமத்துரை, சந்திரராசா மற்றும் பரலோகராக்கினி(பிரான்ஸ்), இராசேந்திரம், அன்னம்மா, வசந்தாமலர்(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
நாகரட்ணம், அருளம்மா, புவனேஸ்வரி(இலங்கை), ராஜன்(ஜேர்மனி), மலர்(ஜேர்மனி), பாபு(கொலன்ட்), ராஜா(பிரான்ஸ்), சுதா(இலங்கை) மற்றும் காலஞ்சென்றவர்களான வேதநாயகம், சூசைநாதர், மகேந்திரம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
யோகா, சிவநேசன்(ஜேர்மனி), நிலஸ்ரா(கொலன்ட்), டிலானி(பிரான்ஸ்), சுரேஷ்(இலங்கை), லதா, லட்சுமி(இலங்கை) ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,
பூமணி அவர்களின் பெறாமகனும்,
ஹரிகரன், லக்சன், டில்சான், ஆருஜா, மகிலன், றெக்சன், றெனிடா, நிக்ஷன், நிலக்ஷன், கஜன், கஜிதா, சுனித்தா, அன்ரனிராஜ், யூட்ராஜ், சுவிந்தா, சுவிதா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
இராஜபாரத், திலக்சன், தினேசன் ஆகியோரின் பெரியப்பாவும்,
எமிக்கா, எகானியா, யூலியா, ஜோர்ச்சோ, ஜோன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
Live streaming link: Click here
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Wednesday, 06 Jul 2022 5:00 PM - 8:00 PM
- Thursday, 07 Jul 2022 8:00 AM - 10:00 AM
- Thursday, 07 Jul 2022 10:30 AM
- Thursday, 07 Jul 2022 12:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
உடுவில், Sri Lanka பிறந்த இடம்
-
ஸ்ருற்காற், Germany வாழ்ந்த இடம்
-
Christian Religion
Photos
Notices
Request Contact ( )

ஆழ்ந்த அஞ்சலிகள் ஆத்மா சாந்தி பெற பிரார்த்திக்கிறோோம்் மூர்த்தி குடும்பம்