
யாழ். சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், மானிப்பாயை வசிப்பிடமாகவும் கொண்ட சரவணை கனகம்மா அவர்கள் 20-06-2020 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், சரவணை அவர்களின் அன்பு மனைவியும்,
நாகேஸ்வரி, மகேஸ்வரி, நாகேந்திரம், புவனேஸ்வரி(இலங்கை), விக்னேஸ்வரி(சுவிஸ்), புஸ்பலதா(இலங்கை), லலிதா(ஜேர்மனி), ஞானேந்திரம்(இலங்கை) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான நல்லம்மா, வேலாயுதம், மற்றும் கந்தசாமி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான பழனி, தங்கராஜா(இலங்கை), ரஞ்சிதமலர், செல்வரட்ணம்(இலங்கை), கெனன் அன்றூ(சுவிஸ்), தேவராஜா(இலங்கை), பாலகுமார்(ஜேர்மனி), ரஜனி(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
பேரப்பிள்ளைகளின் அன்புப் பேத்தியும்,
பூட்டப்பிள்ளைகளின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.