10ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் சரவணை கனகேஸ்வரன்
1966 -
2014
புன்னாலைக்கட்டுவன், Sri Lanka
Sri Lanka
Tribute
1
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். புன்னாலைக்கட்டுவன் வடக்கு நாச்சிமார் கோயிலடியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Lunen ஐ வதிவிடமாகவும் கொண்ட சரவணை கனகேஸ்வரன்(பவா) அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 18-03-2024
ஆண்டு பத்தாகியும்
எங்களால்
ஆறமுடியவில்லை
உங்கள் பிரிவால்
வடியும் கண்ணீரும் காயவில்லை
பாசமழை பொழிந்து நேசமாய்
எமை வளர்த்து துணிவுடனே
நாம் வாழ வழியதனைக்
காட்டி விட்டு எமை விட்டு சென்றதெங்கே..
பலமான காற்றைப் போல
உங்கள் மரணமும் குடும்பத்தை
துண்டு துண்டாக உடைத்துப் போட்டது
உங்கள் ஞாபகத்தில் என்றும் நாம்
வேதனையில் தவிக்கின்றோம்...
என்றும் உங்கள் பிரிவால் வாடும்
மனைவி, பிள்ளைகள், சகோதர,
சகோதரிகள் மற்றும் குடும்பத்தினர்...
தகவல்:
குடும்பத்தினர்