Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 09 APR 1943
மறைவு 08 APR 2024
அமரர் சாரதாம்பாள் புஸ்பராசா
வயது 80
அமரர் சாரதாம்பாள் புஸ்பராசா 1943 - 2024 வேலணை, Sri Lanka Sri Lanka
Tribute 1 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். வேலணையைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி தருமபுரத்தை நிரந்தர வசிப்பிடமாகவும் கொண்ட சாரதாம்பாள் புஸ்பராசா அவர்கள் 08-04-2024 திங்கட்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.

அன்னார், காலஞ்சென்ற முத்துகுமார் செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற செல்லையா, அன்னமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற புஸ்பராசா(சமாதான நீதவான்) அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற கிருஷ்ணகுமாரி, சந்திரமௌலீசன்(சந்திரன்), புஸ்பராணி(கனடா), காலஞ்சென்ற உதயகுமார்(இளவாணன்), ஆனந்தரூபி, கல்யாணி ஆகியோரின் அன்புத் தாயாரும், 

சுப்பிரமணியம், காலஞ்சென்ற ஜெயந்திமாலா, இராசரத்தினம், புஸ்பகலா, திருஞானமூர்த்தி, கோடீஸ்வரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

அஜந்தன், பிரியங்கன், அனோஜன், ஜனனி, குமணன், சங்கவி, ஆராதனா, அகரன், பாவரசன், அன்பரசன், ரதினி, சுபாங்கனி, அபிநயன், சுரபி, ஆரஜன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 11-04-2024 வியாழக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று, அதனைத்தொடர்ந்து தருமபுரம் இந்துமயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

சந்திரன் - மகன்
அனோஜன் - பேரன்
சுபாங்கி - பேத்தி
இராசரத்தினம் - மருமகன்
புஸ்பராணி - மகள்

Summary

Photos

No Photos

Notices