யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், சுண்டிக்குளியை வதிவிடமாகவும், கனடாவை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட சரஸ்வதி வைத்திலிங்கம் அவர்கள் 08-02-2020 சனிக்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னய்யா ராசம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான முருகேசு காமாச்சி(பொன்னாலை) தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற வைத்திலிங்கம் அவர்களின் ஆருயிர் மனைவியும்,
பத்மாலோஜி(இலங்கை), கேதாரகெளரி(கனடா), தேவகெளரி(இலங்கை), மோகனகெளரி(ஜேர்மனி) பிரபாகரன்(கனடா), காலஞ்சென்ற லகுபரன், லிங்காபரன்(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற அன்னபூரனி(உரும்பிராய்), காலஞ்சென்ற அன்னலட்சுமி(உரும்பிராய்), காலஞ்சென்ற இராமநாதன்(லண்டன்), இராமசந்திரன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
வசந்தாராணி(லண்டன்), ரோகினி(லண்டன்) ஆகியோரின் அருமை மைத்துனியும்,
சிவபாதலிங்கம்(இலங்கை) ,சிறிஸ்கந்தராஜா(கனடா), கோபாலகிருஸ்ணன்(ஜேர்மனி), நடேசமூர்த்தி(இலங்கை), குணத்தி(கனடா), ரதி(கனடா) ஆகியோரின் அன்பு மிக்க மாமியும்,
சசி(இலங்கை), ரவி(லண்டன்), ஜெயா(லண்டன்), விஜி(லண்டன்), சுகி(லண்டன்), ஈசா(லண்டன்), தனுஷன்(கனடா), மெளலி(கனடா), றீசன்(கனடா), விபூசன்(கனடா), தவுசி(கனடா), கிருஸ்ணா(ஜேர்மனி), கெளதமன்(ஜேர்மனி) , கெளதீபன்(ஜேர்மனி), வசிகரன்(இலங்கை), பிரஷாந்(கனடா), ஆஷா(கனடா), பிரியா(கனடா) ஆகியோரின் நேசமிகு பேத்தியும்,
பூட்டப்பிள்ளைகளின் பாசமிகு பூட்டியும், கொப்பாட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல் குடும்பத்தினர்.