
யாழ். புலோலி மேற்கைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட சரஸ்வதி திருநாவுக்கரசு அவர்கள் 23-04-2019 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தங்கம்மா ஆள்வாப்பிள்ளை தம்பதிகளின் மகளும், காலஞ்சென்றவர்களான வல்லிபுரம், தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் மருமகளும்,
காலஞ்சென்ற திருநாவுக்கரசு அவர்களின் அருமை மனைவியும்,
சாந்தினி, திருச்செல்வம், திருக்குமார், காலஞ்சென்ற உகந்தமணி, தயாளினி, திருபவானந்தன், சரோஜினி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான பாலசுப்பிரமணியம், தங்கமணி மற்றும் தங்கராசா, புவனேஸ்வரன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
இராஜேந்திரம், லோகேஸ்வரி, கிருபானந்தி, இராஜகுமார், தர்ஷிகா, ஜெயராஜ் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சாரதா, விஜிதா, அபிராமி, தனுஷா, சிந்தூரி, தாமரா ஆகியோரின் அன்பு அம்மம்மாவும்,
மயூரன், சுஜீவன், சனுஷா, சயிந்த், திருஷிஹா, பவனிஹா ஆகியோரின் ஆசை அப்பம்மாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 26-04-2019 வெள்ளிக்கிழமை அன்று மதியம் புலோலி மேற்கு புலோலியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பருத்தித்துறை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Dears Thirubawan and Darhiga and Family, I am truly sorry to hear of the loss of your mother. Please accept our condolences and may our prayers help comfort you. Sri uncle family Holland.