Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 03 OCT 1942
இறப்பு 25 JAN 2022
அமரர் சரஸ்வதி தங்கராஜா 1942 - 2022 வட்டுக்கோட்டை, Sri Lanka Sri Lanka
Tribute 11 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி வட்டக்கச்சியை வசிப்பிடமாகவும், கனடா Mississauga வை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட சரஸ்வதி தங்கராஜா அவர்கள் 25-01-2022 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.

அன்னார், காலஞ்சென்ற நாகலிங்கம், பொன்னம்மா தம்பதிகளின் கனிஷ்ட புத்திரியும், காலஞ்சென்ற சின்னத்தம்பி, இலக்‌ஷ்மி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற தங்கராஜா அவர்களின் அன்பு மனைவியும்,

இந்துமதி, காலஞ்சென்ற ஜெயமோகன், ஜெயசீலன்(குட்டி), ஜெயதேவன்(பெறாமகன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

இலங்கநாதன், நிரஞ்சினி, கஜந்தினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

நாகேஸ்வரி(கனடா), காலஞ்சென்ற நாகராஜா, இரட்னேஷ்வரி(இலங்கை), காலஞ்சென்ற செல்வராஜா, இராஜகுரு(இலங்கை), காலஞ்சென்ற யோகநாதன், கதிரவேற்பிள்ளை(இலங்கை), காலஞ்சென்ற சண்முகரத்தினம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற சிவப்பிரகாசம், செல்லம்மா, காலஞ்சென்ற கதிர்காமத்தம்பி, சந்திரமதி, சரோஜினிதேவி, கனகமணி, றமணி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சர்விகா, காரணிகா, சில்வியா, சிந்திஜா, ஜெனா, ராகவி, ஆரபிகா, நர்பிகா, நர்பிகன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

இந்துமதி - மகள்
ஜெயசீலன்(குட்டி) - மகன்
நாதன் - மருமகன்
நாகேஸ்வரி - சகோதரி
பேபி - சகோதரி
இராஜகுரு - சகோதரன்
வேல் - சகோதரன்