யாழ். கோண்டாவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், கோண்டாவில் கிழக்கு, கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சரஸ்வதி தம்பித்துரை அவர்கள் 02-12-2025 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா தங்கம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான செல்லப்பா செல்லாச்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
தம்பித்துரை அவர்களின் அன்பு மனைவியும்,
நேசம்மா, மனோன்மணி, இராஜேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
விக்கினேஸ்வரன், யோகேஸ்வரன், வனிதா, ஜெகதீஸ்வரன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
தனேஸ்வரி, சாரதா, ஞானேஸ்வரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
இரத்தினசிங்கம், அன்னபூரனம், சரஸ்வதி, இராசரத்தினம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
துஸியந்தி, நிரோஜா, சஞ்சீவன், பிரஷா, ரம்யா, யுரேனியா, கவித்திரன், பபினா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
கிருஸ்னி, சயானி, ஜஸ்னவி, சகானா, சுஜித், சாதனா, கனிஸ், மீரா, மாதவ், கேசவ், சித்தாரா, கஜன், ஜஸ்னவ் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Sunday, 07 Dec 2025 5:00 PM - 9:00 PM
- Monday, 08 Dec 2025 8:30 AM - 9:30 AM
- Monday, 08 Dec 2025 9:30 AM - 11:30 AM
- Monday, 08 Dec 2025 12:00 PM - 12:30 PM
தொடர்புகளுக்கு
- Mobile : +14162915539
- Mobile : +14169047646
- Mobile : +14162820573
- Mobile : +16477022850
- Mobile : +4922517849058