Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 02 FEB 1943
இறப்பு 15 JUL 2024
திருமதி சரஸ்வதி சுகிர்தரெட்னம்
வயது 81
திருமதி சரஸ்வதி சுகிர்தரெட்னம் 1943 - 2024 சரவணை, Sri Lanka Sri Lanka
Tribute 5 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். சரவணையைப் பிறப்பிடமாகவும், திருநெல்வேலி தலங்காவல் பிள்ளையார் கோவிலடியை வதிவிடமாகவும், நோர்வே Oslo வை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட சரஸ்வதி சுகிர்தரெட்னம் அவர்கள் 15-07-2024 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கந்தையா, மீனாட்சி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற இரத்னம், மாணிக்கம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சுகிர்தரெட்னம் அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற யோகாம்பிகை, அம்பாலிகை(டென்மார்க்), சர்வானந்தன்(லண்டன்), ஈஸ்வரி அம்மா(சுவிஸ்), யோகநாதன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான அண்ணாமலை, தங்கராசா மற்றும் றஞ்சனாதேவி(பபி), அருளானந்தம், புஸ்பராணி(கிளி), காலஞ்சென்றவர்களான அபூர்வசிங்கம், அருந்தவநாயகி, இராஜேஸ்வரி, கருணாதேவி ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,

ஜெயந்தி(ஜேர்மனி), காலஞ்சென்ற ஜெயகுமார்(ஜேர்மனி), ஜெயறஞ்சன்(நோர்வே), ஜெயறஞ்சினி(ஜேர்மனி), ஜெயமணி(ஜேர்மனி) ஆகியோரின் அன்புமிகு தாயாரும்,

துரைராஜசிங்கம், தர்சிகா, விஜிதா, காலஞ்சென்ற கணேசானந்தன், சுதன், ஆகியோரின் அன்பு மாமியும்,

புவித்ரா-றஜீதரன், டினேஸ்குமார்-கௌசல்யா, சருபா, அக்ஸ்விகன், டக்சயன், சுகீர்தன், சுவேர்திகா, அஜந்தா, கீர்த்தனா, சுலக்சன், கபிலாஷ், றொஷான் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

கவிஷன், யாவிதா பார்வதி, டருன் கார்த்திக் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

கிரியை Get Direction
தகனம் Get Direction

தொடர்புகளுக்கு

ஜெயந்தி - மகள்
ஜெயறஞ்சன் - மகன்
ஜெயறஞ்சினி - மகள்
ஜெயமணி - மகள்
சர்வானந்தன் - சகோதரர்
யோகநாதன் - சகோதரர்

கண்ணீர் அஞ்சலிகள்

Photos

Notices