யாழ். கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட சரஸ்வதி சுகுணபாலயோகன் அவர்கள் 18-01-2020 சனிக்கிழமை அன்று இறைவனடி எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான திரு.திருமதி கந்தப்பு தம்பதிகளின் அன்பு மகளும், உசன் மிருசுவிலைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான திரு.திருமதி ஐ. கார்த்திகேசு தம்பதிகளின் அன்பு மருமகளும்,
சுகுணபாலயோகன்(CTB Depo Manager) அவர்களின் அன்பு மனைவியும்,
ஷோபனா, காலஞ்சென்ற புகழினி, தர்மேந்திரா, சுகந்தினி, பிரமேந்திரா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சண்முகநாதன், பிரமிளா, அகிலன், ரம்யா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
தவமணி, பாலபரமேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
செல்லத்துரை, சண்முகராஜா, லில்லி, ரதிமதி, பாலேந்திரா, பாலச்சந்திரன், ஜெயராணி, குலராணி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
பவன், கஜினா, கஷ்மிகா, கிஷானா, ஆதவன், அஸ்வினி, எர்ஸா ஆகியோரின் பாசமிகு பாட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Accept deepest sympathies on your irreparable loss Sinnathamby Markandan