Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 25 JAN 1950
இறப்பு 23 AUG 2025
திருமதி சரஸ்வதி சோமசுந்தரம்
வயது 75
திருமதி சரஸ்வதி சோமசுந்தரம் 1950 - 2025 புங்குடுதீவு 7ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 1 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட சரஸ்வதி சோமசுந்தரம் அவர்கள் 23-08-2025 சனிக்கிழமை அன்று கனடாவில் இறைபாதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஐயாத்துரை சிவக்கொழுந்து , தம்பதிகளின் மூத்த மகளும், அன்னார், காலஞ்சென்றவர்களான பசுபதிப்பிள்ளை செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற பசுபதிப்பிள்ளை சோமசுந்தரம்(விசுவப்பா) ஆருயிர் மனைவியும்,

அகிலதரன் உதயதரன், காலஞ்சென்ற தீபதரன் பாசமிகு தாயாரும்,

சுகன்யா ,ஜோதிரூபினி ஆகியோரின் பாசமிகு மாமியும்,

சந்திரலட்சுமி சரோஜாதேவி யமுனராஜா யோகராஜா ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

பேரம்பலம், காலஞ்சென்ற சுந்தரலிங்கம், மற்றும் லிங்கேஸ்வரி, சசிகலா, காலஞ்சென்றவர்களான சுந்தரலிங்கம் தவமணிதேவி ருக்மணிதேவி மற்றும் பரமலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சினேகா, கிசானா, தரணிஷ், தேணுகா, கரணிகா, பிரமிகா அன்புப் பேத்தியும் ஆவார்.

Live Link: Clicke Here 

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

அகிலதரன் - மகன்
உதயதரன் - மகன்
யமுனாராஜா - சகோதரன்
யோகராஜா - சகோதரன்
சந்திரலட்சுமி - சகோதரி

Photos

Notices