யாழ். சங்கானை தொட்டிலடியைப் பிறப்பிடமாகவும், கொல்லங்கலட்டி, கனடா Mississauga ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சரஸ்வதி சிவசங்கரப்பிள்ளை அவர்கள் 07-02-2023 செவ்வாய்க்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தையா, சிதம்பரம் தம்பதிகளின் அன்பு மகளும், கந்தையா தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சிவசங்கரப்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,
சாந்தினி, சிவகுமார்(கனடா), சுகிர்தா(சுவிஸ்) ஆகியோரின் அருமைத் தாயாரும்,
சிவப்பிரகாசம், ஜெயந்தினி, முரளீதரன்(ஜெயா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான நாகராசா, கிருஸ்ணபிள்ளை, மகாலட்சுமி, பூமலட்சுமி மற்றும் தில்லையம்பலம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற சிவபாக்கியம் மற்றும் சிவபாதம்(கனடா), சிவராசா, சிவநேசம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சயன், லவன், அபிஷா, அபிலாஷ்(சுவிஸ்), ஆரணி, கஜானி ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
Live Streaming link: Click here
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Saturday, 11 Feb 2023 5:00 PM - 9:00 PM
- Sunday, 12 Feb 2023 7:00 AM - 8:00 AM
- Sunday, 12 Feb 2023 8:00 AM - 10:00 AM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
May her soul rest in peace maami-sinnamma-ammamma we miss you