Clicky

மரண அறிவித்தல்
திருமதி சரஸ்வதி சிவபாதம்
இறப்பு - 17 OCT 2019
திருமதி சரஸ்வதி சிவபாதம் 2019 அல்வாய், Sri Lanka Sri Lanka
Tribute 1 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். அல்வாயைப் பிறப்பிடமாகவும், அரியாலையை வசிப்பிடமாகவும் கொண்ட சரஸ்வதி சிவபாதம் அவர்கள் 17-10-2019 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற வயிரமுத்து, தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை, கோணாத்தை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சிவபாதம் அவர்களின் அன்பு மனைவியும்,

சற்குணராஜா, குணாளன், பிரபாகரன், சுகந்தா, பிரதீபன், சுஜாத்தா, சுகிந்தா ஆகியோரின் அன்புத் தாயாரும்,

நந்தினி, வசந்தினி, சுகுணதாசன், பிரதீபன், சதீஸ்கரன், யெகசுதன் ஆகியோரின் அன்பு மாமியும்,

ஹரிணி, நிலக்ஸினி, பிரவீன், பிரஹவீன், துளசிகன், விஸ்ணுஜா, ஹரிசிகன், அலைனா ஹைஸ்ரா, பரம்மிகன் ஆகியோரின் அன்பு பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 18-10-2019 வெள்ளிக்கிழமை அன்று பி.ப 04:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சித்துப்பாத்தி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: சுகந்தா சுகுணதாசன் (மகள்)

Summary

Photos

No Photos

Notices