
-
07 JAN 1940 - 22 MAR 2023 (83 வயது)
-
பிறந்த இடம் : அளவெட்டி, Sri Lanka
-
வாழ்ந்த இடங்கள் : மயிலிட்டி, Sri Lanka Brampton, Canada
யாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், மயிலிட்டியை வதிவிடமாகவும், கனடா Brampton ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சரஸ்வதி சிவலிங்கம் அவர்கள் 22-03-2023 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நல்லதம்பி திருப்பதி தம்பதிகளின் அன்பு மகளும், நமசிவாயம் நாகம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
காலஞ்சென்ற சிவலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
சிவகுமாரன் அவர்களின் அன்பு பாசமிகு தாயாரும்,
தேவரஜனி(ரஜா) அவர்களின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான நாகேஸ்வரி, நாகராசா ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான தாமோதரம்பிள்ளை, இந்திராதேவி, மகாலிங்கம், வேலாயுதபிள்ளை, தர்மலிங்கம், வடிவேலு, இளையதம்பி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
செல்வ லக்சுமி, காலஞ்சென்றவர்களான நாகபூசணி, ரத்தினம், மேனகா ஈஸ்வரி மற்றும் மங்கயக்கரசி ஆகியோரின் பாசமிகு சகலியும்,
பிரகாஷ்- நிஷா, காயத்திரி, பிரசன்னா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
கைலன் அவர்களின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Live Link: click Here
நிகழ்வுகள்
- Saturday, 25 Mar 2023 5:00 PM - 9:00 PM
- Sunday, 26 Mar 2023 12:00 PM - 1:00 PM
- Sunday, 26 Mar 2023 1:00 PM - 3:00 PM
- Sunday, 26 Mar 2023 3:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
அளவெட்டி, Sri Lanka பிறந்த இடம்
-
Hindu Religion
Notices
Request Contact ( )

ஆழ்ந்த அனுதாபங்கள்!