பிறப்பு 02 FEB 1940
இறப்பு 31 OCT 2020
அமரர் சரஸ்வதி சிற்றம்பலம்
பிரதமதாதி- போதன வைத்தியசாலை, யாழ்
வயது 80
அமரர் சரஸ்வதி சிற்றம்பலம் 1940 - 2020 குப்பிளான், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Saraswathy Sittampalam
1940 - 2020

மனிதம் காக்கும் மகத்துவ பணியாம் மருத்துவ தாதி பணியை மகத்தே செய்து மக்கள் மனங்களின் இதயத்தை கவர்ந்து பிறப்பின் பெருமையும் குப்பிளான் ஊரின் பெருமையும் நிலை நாட்டி விண்ணகம் சென்ற எங்களின் சரஸ்வதி அம்மா!உங்களின் நினைவில் என்றுமே தவிகத்து கண்ணீர் பூக்களால அஞ்சலிக்கிறோம்! ஓம சாந்தி!ஓம் சாந்தி ஓம்சாந்தி!!!

Write Tribute

Summary

Notices

மரண அறிவித்தல் Sun, 01 Nov, 2020
நன்றி நவிலல் Sun, 29 Nov, 2020