யாழ். கோண்டாவிலைப் பிறப்பிடமாகவும், யாழ். கோண்டாவில், ஹற்றன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், தற்போது லண்டன் பிரித்தானியாவை வதிவிடமாகவும் கொண்ட சரஸ்வதி சின்னத்தம்பி அவர்கள் 02-11-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சங்கரப்பிள்ளை அன்னமுத்து தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான மாணிக்கர் நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சின்னத்தம்பி(ஓய்வுபெற்ற ஆசிரியர்- நாமகள் வித்தியாலயம், கொக்குவில்) அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான சதாசிவம், இரத்தினம்மா, வைத்திலிங்கம், செங்கமலம்,ஞானாபரணம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான மயில்வாகனம், பொன்னப்பா, துரைராசா, இராசையா, இராசரத்தினம், தில்லையம்பலம், பாலசுப்பிரமணியம், முத்துப்பிள்ளை, மனோன்மணி, சோதி மற்றும் ரகுபதி, குணராஜா, கமலாம்பிகை, இரத்தினமணி, மகாலட்சுமி, அம்பிகாதேவி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சசிதேவி, சிறீதர், சிவதேவி, காலஞ்சென்ற சித்திராதேவி மற்றும் சசிதரன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
குமாரகுலசிங்கம், மனோசீலன், மஞ்சுளா, கயனாவதி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சதீஷ்- சுயன்யா, தயாளன், தினேசன், சுதசன், டினோஜா, நிலோஷன், ஆர்த்திகா, டிலக்ஷன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு
- Mobile : +4915165707002
- Mobile : +447718987847
- Mobile : +447484223493
- Mobile : +447492480820