

அமரர் சரஸ்வதி சண்முகேஸ்வரலிங்கம்
1943 -
2022
இணுவில் தெற்கு, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Saraswathy Shanmugeswaralingam
1943 -
2022

அன்புள்ள அம்மம்மா, மாமி உங்கள் பிரிவு எங்கள் மனதில் இடியாய் வந்து விழுந்து.நாங்கள் இந்தியா வந்தாநேரம் எங்களுடன் ஒரு அம்மா மாதிரி எங்களை பார்த்தீர்கல். எங்களால் உங்கள் இறுதி நிகழ்வில் கூட பங்கு பெற்று கொள்ள முடியாமல் போய் விட்டது. பேரப்பிள்ளை களுடன் அன்பாக பழகினிர்கள். மீண்டும் நான் எனது அம்மாவை இலந்து விட்டேன். உங்கள் ஆத்துமா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனிடம் வேண்டுகிறோம்
Write Tribute
எமது ஆழ்ந்த துக்கத்தை தெரிவித்துக் கொள்கிறோம்.