
யாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் Busheyயை வதிவிடமாகவும் கொண்ட சரஸ்வதி செல்லத்துரை அவர்கள் 13-09-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற தம்பிராசா, மனோன்மணி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற அம்பலவாணர் செல்லப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற செல்லத்துரை(செல்லமணி) அவர்களின் அன்பு மனைவியும்,
சசிசேகரன், சசிசேயோன், சசிகஜன், உமா, உமைபாலன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
விக்னேஸ்வரன், கீதா, ராகினி, விஜிதா, சிராணி ஆகியோரின் அன்பு மாமியும்,
மதுரா, மைதிலி, பிரித்தா, சரண், சஞ்ஜீவ், நிதர்சன், மேவின், கேமன், விதுர்ஷன், சஹானா, தமிழ்வாணி, பிரவீனா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
காலஞ்சென்றவர்களான கனகலிங்கம் அன்னலட்சுமி, சுகிர்தம்பாள், பூரணம் ஆகியோரின் பாசமிகு சகோதரியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு
- Mobile : +447983409130
- Mobile : +447758469754
- Mobile : +447459532229
- Mobile : +447792694289
- Mobile : +447553269323
- Mobile : +447881593304
Only known you for a short while ammama, but thank you for your blessings. My thoughts are with the family during this extremely difficult time.