கண்ணீர் அஞ்சலி
RIP.
Late Saraswathy Nadarajah
1933 -
2022
கண்ணீர் அஞ்சலிகள் "அம்மா ! காலக்கணக்குகளில் அடக்கிவிட முடியாத கருப்பொருள். இந்த ஞாலத்தின் கருவூலம் .கடவுளின் சொரூபமாக நாம் தத்தி நடை பழக கை பற்றி நடந்த பேர்வடிவம். அம்புலி காட்டி அமுது ஊட்டி ஊமை உதடுகள் உச்சரிக்க மொழி தந்து வழி நடத்திய பாசமலர் ஆயுள் உள்ளவரை அணையாத பாச விளக்கு தாயின் நினைவுகள் என்றுமே அழிவதில்லை" அன்னாரை பிரிந்து வாடும் அவர்தம் குடும்பத்தவர் அனைவருக்கும் எமது ஆழ்ந்த இரங்கல்கள் ஓம் சாந்தி யோகண்ணை ,நோர்வே
Write Tribute