Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 02 JUN 1944
இறப்பு 16 NOV 2021
அமரர் சரஸ்வதி நடராஜா
வயது 77
அமரர் சரஸ்வதி நடராஜா 1944 - 2021 வடலியடைப்பு, Sri Lanka Sri Lanka
Tribute 15 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். வடலியடைப்பைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட சரஸ்வதி நடராஜா அவர்கள் 16-11-2021 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற நடராஜா கந்தையா அவர்களின் அன்பு மனைவியும்,

நகுலேஸ்வரி, சண்முகநாதன், மகேந்திரன், நாகேஸ்வரி, சசிகரன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

நாகேந்திரன், பிறேமதாஸ், சோமலதா, தயாநிதி, சுபாஜினி ஆகியோரின் அன்பு மாமியாரும், 

காலஞ்சென்றவர்களான செல்வரத்தினம், பாக்கியம், கண்மணி, கந்தசாமி, சுப்ரமணியம், பரமநாதன், பொன்னுதுரை, பாக்கியம், மார்க்கண்டு, தவமணி மற்றும் ஆறுமுகம்(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான சுப்ரமணியம், மாணிக்கம், தங்கவேலு, காலஞ்சென்ற நாகரத்தினம், பாக்கியம், சுந்தரி, சரஸ்வதி மற்றும் பரமேஸ்வரி(லண்டன்), இராசலட்சுமி(ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சுஜிதா, டிவாகர், புவிதா, பிறியாந்தி, சங்கீதா, ருயந்தன், சயந்தி, கிருஷன், சஸ்வின், யஸ்வின் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

live streaming link: click here

Note: Please be advised that proof of vaccination (both doses) and proof of ID is required to enter the Premises.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

நகுலேஸ்வரி - மகள்
சண்முகநாதன் - மகன்
மகேந்திரம் - மகன்
நாகேஸ்வரி - மகள்
சசிகரன் - மகன்

பூக்களை அனுப்பியவர்கள்

F
L
O
W
E
R

Flower Sent

By Premadas Sivaputhiran family from Australia.

RIPBOOK Florist
Australia 3 years ago

Summary

Photos

Notices