மரண அறிவித்தல்

Tribute
4
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
பளை வண்ணாங்கேணியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட சரஸ்வதி முருகன் அவர்கள் 24-03-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், முருகன்(நடேசு) அவர்களின் அன்பு மனைவியும்,
ராஜலிங்கம்(டென்மார்க்) , சுந்தரலிங்கம்(கனடா), புஸ்பலதா(கனடா), பாஸ்கரன்(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 28-03-2019 வியாழக்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் நடைபெற்று பின்னர் மலையான்காடு மயானத்தில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
Death brings pain that time can only heal, no words could ease what we truly your mom Rest In send our sympathies to your entire family