யாழ். வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட சரஸ்வதி கனகரத்தினம் அவர்கள் 25-01-2019 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கிருஷ்னர், சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற கனகரத்தினம் அவர்களின் அன்பு மனைவியும்,
சோதிநாதன்(லண்டன்), சரோசினி(கனடா), ஞானசேகரம்(லண்டன்), கௌரி(இலங்கை) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
தில்லைநாதன்(இலங்கை) மற்றும் காலஞ்சென்றவர்களான செல்லமுத்து, வைரமுத்து, வேலாயுதபிள்ளை, தாமோதரம்பிள்ளை, சீதேவிப்பிள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
தங்கவேலு(நக்கீரன்), Dr.ஸ்ரீபாலேந்திரா, இந்துமதி, ஜில் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
இளங்கோ, காலஞ்சென்ற துஷ்யந்தி, மதியழகன்(ஜெனி), மணிவண்ணன்(தேவி), இராசேந்திரன்(இந்துமதி) அருண்மொழி(தமிழ்ச்செல்வி), திருமகள்(பாலகுமார்), சேரன்(ப்ரியா), மார்க்கரட்(யஸ்ரின்) அமரா(யேமி), பிரசாந்தன்(ரோஷினி), Dr.சர்மிளா, அந்தோனி(கிலயர்), கிறிஸ்டீனா ஆகியோரின் பாசமிகு பாட்டியும்,
டானியல், யோசேப், மரியா, கோடி, அபிராமி, மாறன், மீரா, அரசன், நிலா, வெற்றி, வன்னி, வடிவு, பாரி, அழகன், இனியன், வைகை, ரிஷி, ஷேன், ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கின்றோம்.
Please accept my deepest sympathies and condolences on the demise of your beloved Mother / Mother In Law / Grand Mother.