Clicky

மரண அறிவித்தல்
மலர்வு 07 DEC 1934
உதிர்வு 25 SEP 2022
அமரர் சரஸ்வதி கணேசராசா
வயது 87
அமரர் சரஸ்வதி கணேசராசா 1934 - 2022 நயினாதீவு, Sri Lanka Sri Lanka
Tribute 3 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். நயினாதீவைப் பிறப்பிடமாகவும், நயினாதீவு, நல்லூர், கனடா Montreal ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சரஸ்வதி கணேசராசா அவர்கள் 25-09-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னையா சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், கந்தையா செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

கணேசராசா அவர்களின் அன்பு மனைவியும்,

கனகானந்தர்(ஆனந்தன்) அவர்களின் அன்புத் தாயாரும்,

நித்தியேஸ்வரி அவர்களின் அன்பு மாமியாரும்,

கௌசிகா- வனஜன், அபிஷன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

வினிஷ், விஷ்ணா ஆகியோரின் அன்புப் பூட்டியும்,

காலஞ்சென்றவர்களான நாகம்மா, அன்னபூரணம், கந்தசாமி, நித்தியானந்தன் மற்றும் இளையதம்பி, லெட்சுமி, இராசலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான பராசக்தி, கிருஸ்ணசாமி, விசுவலிங்கம், திருநாவுக்கரசு, தனபாக்கியம், பத்மநிதி மற்றும் தில்லைநாயகி, பரராஜசிங்கம் ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,

காலஞ்சென்ற பரமலிங்கம் மற்றும் பவானி ஆகியோரின் பாசமிகு உடன்பிறவாச் சகோதரியும் ஆவார்.

Live streaming link: Click here

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

கனகானந்தர் (ஆனந்தன்) - மகன்
கௌசிகா வனஜன் - பேத்தி
குகானந்தன் - பெறாமகன்
இராசலிங்கம் - சகோதரன்
இளையதம்பி - சகோதரன்
லெட்சுமி - சகோதரி

Photos

Notices

நன்றி நவிலல் Mon, 24 Oct, 2022